Site icon என். சொக்கன்

‘விப்ரோ’ அஜிம் ப்ரேம்ஜி மின்னூல் இலவசம்

என்னுடைய ‘தொழில் நிறுவனங்களின் கதைகள்’ வரிசையில் 2வது நூலான ‘விப்ரோ’ அஜிம் ப்ரேம்ஜி மின்னூல் நாளை (ஆகஸ்ட் 21) ஒருநாள்மட்டும் இலவசமாகக் கிடைக்கும். கிண்டில் அன்லிமிட்டெட் உறுப்பினர்கள் இப்போதே இலவசமாகப் படிக்கலாம்.

‘விப்ரோ’ அஜிம் ப்ரேம்ஜி மின்னூலை இலவசமாகப் பெற, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

இதே நூலை வேறு இரு வடிவங்களிலும் வாங்கலாம்:

‘தொழில் நிறுவனங்களின் கதைகள்’ வரிசையில் வெளிவந்த நான்கு நூல்களையும் இங்கு காணலாம்.

  1. ‘ரிலையன்ஸ்’ திருபாய் அம்பானி
  2. ‘விப்ரோ’ அஜிம் ப்ரேம்ஜி
  3. ‘ஆர்செலார் மிட்டல்’ லட்சுமி மிட்டல்
  4. கூகுள்

Exit mobile version