Site icon என். சொக்கன்

சலுகை விலை மின்னூல்கள் (ஜூலை 2020)

Monthly Deals என்ற பெயரில் மாதந்தோறும் பல மின்னூல்களுக்குச் சிறப்புச் சலுகை விலையை வழங்குகிறது அமேசான். அவ்வகையில் ஜூலை மாதத்தில் என்னுடைய மூன்று வரலாற்று நூல்கள் (அக்பர், அண்ணா, FBI) குறைந்தபட்சம் 60% தள்ளுபடியில் கிடைக்கின்றன.

ஒரே பிரச்னை, ஜூலை மாதம் இன்றோடு நிறைவடைந்துவிடுகிறது. ஆகவே, ஆர்வமுள்ளோர் உடனே வாங்குங்கள்/நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். நாளைமுதல் இந்நூல்கள் பழைய விலைக்குச் சென்றுவிடும்.

இந்நூல்களை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

Exit mobile version