Site icon என். சொக்கன்

மின்னூல் பதிப்பித்தல் : என். சொக்கன் பேட்டி

கிண்டில் மின்னூல்களை வெளியிடுவதுபற்றிப் ‘பனிப்பூக்கள்‘ என்ற இணையத்தளத்துக்கு ஒரு விரிவான பேட்டி (சுமார் 55 நிமிடங்கள்) அளித்துள்ளேன். தமிழ் மின்னூல் தொழில்நுட்பம், வசதிகள், கட்டுப்பாடுகள், ராயல்டி ஏற்பாடுகள், பிரச்னைகள் என அனைத்தையும் எளிமையாகவும் விளக்கமாகவும் தெரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும்.

என். சொக்கன் பேட்டிகள்

Exit mobile version