கிண்டில் மின்னூல்களை வெளியிடுவதுபற்றிப் ‘பனிப்பூக்கள்‘ என்ற இணையத்தளத்துக்கு ஒரு விரிவான பேட்டி (சுமார் 55 நிமிடங்கள்) அளித்துள்ளேன். தமிழ் மின்னூல் தொழில்நுட்பம், வசதிகள், கட்டுப்பாடுகள், ராயல்டி ஏற்பாடுகள், பிரச்னைகள் என அனைத்தையும் எளிமையாகவும் விளக்கமாகவும் தெரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும்.
