அஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)

'விப்ரோ' அஜிம் ப்ரேம்ஜி: ஓர் எளிய அறிமுகம் (தொழில் நிறுவனங்களின் கதைகள் Book 2) (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

‘விப்ரோ’ அஜிம் ப்ரேம்ஜியின் வெற்றிக்கதை. இளைஞர்களுக்கு ஏற்ற எளிய மொழியில் ப்ரேம்ஜியுடைய வாழ்க்கை, தொழில் வளர்ச்சி, சாதனைகள், தாக்கங்களைப்பற்றிய சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது.