ட்விட்டர்: வெற்றிக்கதை

Twitter - Vettri Kathai  (Tamil) by [என். சொக்கன் / N. Chokkan]

140 (இப்போது 280) எழுத்துகளுக்குள் செய்தியைப் பரிமாறிக்கொள்ள இயலும் என்பதுதான் ட்விட்டரின் சூட்சுமம். உலகம்முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ட்விட்டர் இணையச் சேவையின் வெற்றிக்கதையை ட்வீட்களின் வழியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.