+1

+1: ஒவ்வொரு படியாக முன்னேறலாம், வெற்றிக் கதவுகளைத் திறக்கலாம் (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

‘ப்ளஸ் ஒன்’ என்றவுடன், பதினொன்றாம் வகுப்பை நினைத்துக்கொள்ளாதீர்கள். நவீன யுகத்தில் அதற்கு அர்த்தமே வேறு!

புதுப்புது விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்வதுதான் ‘+1’, இதன்மூலம் ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து மூன்று என்று படிப்படியாக முன்னேறி நூறையும் ஆயிரத்தையும் லட்சத்தையும் கோடியையும் தொடுவது சாத்தியமே, இந்தப் புத்தகம் அதற்கான வழிகளை உங்களுக்குக் காட்டும்!