கிரிக்கெட் உலகக் கோப்பை!
கிரிக்கெட் விளையாடும் தேசங்கள் எல்லாவற்றுக்கும் இதுதான் மிகப் பெரிய கனவு, ரசிகர்களுக்கும்தான்.
கிட்டத்தட்ட மினி ஒலிம்பிக்ஸ் ரேஞ்சுக்கு நாற்பது ஆண்டுகளுக்குமேலாகக் கிரிக்கெட் விரும்பிகளைக் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரின் விரிவான வரலாற்றையும், அதில் சாதனை படைத்த, மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய முக்கியமான ‘சாம்பியன்’களுடைய வெற்றிக்கதைகளையும் சுவையான நடையில் விவரிக்கிறது இந்நூல்!