ஷேக்ஸ்பியர்

ஷேக்ஸ்பியர்: வாழ்க்கை வரலாறு (Tamil Edition) by [என் சொக்கன் N Chokkan]

வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள்மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். விறுவிறுப்பான நடையில் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையையும் படைப்புகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.