Nonfiction வகுப்பு

கடந்த சில ஆண்டுகளாக என். சொக்கன் நடத்திவரும் Nonfiction எழுத்துப் பயிற்சி வகுப்பு நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களுக்குப் புனைவல்லாத எழுத்தின் நுட்பங்களைக் கற்றுத்தந்து உதவியுள்ளது.

இணையத்தில் Google Meet வழியாக நடைபெறும் இந்தப் பயிலகத்தின் அடுத்த வகுப்பு, மே 25, 26 ஆகிய நாட்களில் நடைபெறும்.

இரண்டு நாட்களில் மொத்தம் 5 மணி நேர வகுப்பு. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் இந்திய நேரம் மாலை 7 மணியிலிருந்து இரவு 9:30 மணிவரை. அதிகபட்சம் 20 மாணவர்கள்தான். அதனால், சிறப்புக் கவனத்துடன் கற்றுக்கொள்ளலாம், உரையாடித் தெளிவு பெறலாம்.

வகுப்புக்குப்பின், வாட்சாப் குழு வழியாக உங்களுடைய ஐயங்களுக்கு விளக்கங்கள், உதவிக் குறிப்புகள் தொடர்ந்து கிடைக்கும்.

புதிதாக எழுதத் தொடங்கியிருப்பவர்கள், எழுதலாமா என்று யோசிக்கிறவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம். ஏற்கெனவே சில நூல்களை எழுதியவர்களும் கட்டமைப்பான எழுத்துப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு இதில் சேர்ந்து பயன்பெறுகிறார்கள்.

வாருங்கள். புனைவல்லாத (நான்ஃபிக்ஷன்) நூல்களை எழுதத் தேவையான உத்திகள், ஒழுக்கம், கருவிகள் என அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்.

வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் கீழுள்ள ஏதேனும் ஒரு வழியைப் பயன்படுத்திப் பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளுங்கள். அதன்பிறகு, 8050949676 என்ற எண்ணுக்கு உங்களுடைய பணம் செலுத்திய தகவல்களையும் Screenshot ஐயும் கண்டிப்பாக அனுப்பவேண்டும். அப்போதுதான் உங்களுடைய இடம் உறுதிசெய்யப்படும்.

என்னால் காத்திருக்கமுடியாது, எனக்கு இந்த வகுப்பு உடனடியாகத் தேவை என்று சொல்கிறவர்கள் இங்கு கிளிக் செய்து On Demand வீடியோ வகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

வகுப்பில் சந்திப்போம்.

கட்டணம் செலுத்தும் வழிகள்

என். சொக்கன் Nonfiction எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான கட்டணம்: ரூ 1200 (வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு: $17)

  1. UPI: 8050949676 என்ற எண்ணுக்கு ரூ 1200 Google Pay செய்யுங்கள்
  2. கிரெடிட், டெபிட் கார்டு, இணைய வங்கிச் சேவை: https://razorpay.me/@nchokkan என்ற இணைப்பைக் கிளிக் செய்து ரூ 1200 பணம் செலுத்துங்கள்
  3. NEFT, IMPS: கீழுள்ள தகவல்களைப் பயன்படுத்தி ரூ 1200 பணம் செலுத்துங்கள்:

Account Holder Name: S. Uma
Bank Name: Federal Bank
Account No: 77770111466781
IFSC CODE : FDRL0007777

  1. PayPal (வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு): umadharani@gmail.com என்ற முகவரிக்கு $17 பணம் செலுத்துங்கள்

முக்கியமான குறிப்பு: பணம் செலுத்தியபிறகு, 8050949676 என்ற எண்ணுக்கு உங்களுடைய பணம் செலுத்திய தகவல்களையும் Screenshot ஐயும் கண்டிப்பாக அனுப்பவேண்டும். அப்போதுதான் உங்களுடைய இடம் உறுதிசெய்யப்படும்.