அன்பென்னும் ஆற்றல்

அன்பென்னும் ஆற்றல் (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

சொந்த அனுபவங்களில் தொடங்கி, ரசித்த விஷயங்கள், நூல் அறிமுகங்கள், கற்றுக்கொண்ட உத்திகள் என்று பலவற்றையும் பேசுகிற சிறிய, மிகச் சிறிய கட்டுரைகள் இவை. ஃபேஸ்புக்கில் இவை தொடர்ந்து வெளியானபோது, பரவலான உரையாடல்களைத் தொடங்கிவைத்தன, மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், சினம், நம்ப இயலாமை, பின்பற்றும் விழைவு என்று பலவிதமான உணர்வுகளைத் தூண்டின.

இந்நூலை வாங்க:

இந்நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வாசிக்கலாம்.