இன்று காலை ஒரு வாட்ஸாப் குழுவில் ‘MBA படிப்பு தேவையா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
நான் MBA படித்ததில்லை. அதனால் இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியாது. ஆனால், நான் படித்த ‘BE படிப்பு தேவையா?’ என்ற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாக இப்போது ‘கல்லூரிப் படிப்பு தேவையா? எல்லாம் இணையத்தில் இருக்கிறது!’ என்கிற பேச்சும் வந்துவிட்டது.
இந்தக் கேள்விகளுக்கு என்னுடைய பதிலையும் கருத்தையும் இந்த வீடியோவில் விரிவாகப் பேசியுள்ளேன். பாருங்கள், உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள்.
I agree 100% with your views.