எனக்குப் பிடித்த பத்து விஷயங்களைப் பட்டியலிடச்சொல்லிப் பா. ராகவன் அழைத்திருந்தார். அந்தப் பட்டியல் இங்கே:
1. எழுத்து
2. உணவு (அதிலும் குறிப்பாக, பஜ்ஜி)
3. ஏதேனும் புதிதாகத் தெரிந்துகொள்ளல்
4. அதில் பரவசமூட்டியதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளல்
5. இளையராஜா
6. நடத்தல்
7. மனக்கணக்கு
8. எனக்குப் பிடித்த ஆளுமைகளைப்பற்றிய பாராட்டு மொழிகளைத் திரும்பத்திரும்பப் படித்தல்
9. காமிக்ஸ் படித்தல்
10. சும்மா இருத்தல்
உங்களுக்குப் பிடித்த பத்து விஷயங்களைக் கமெண்ட்ஸில் குறிப்பிடுங்கள்!
1. நூல் பதிப்பு வேலைகள்
2. கிளாசிக் நூல்களின் முதல் பதிப்பை வாசிப்பது / சேகரிப்பது
3. துப்புரவுப் பணிகள்
4. சமையல்
5. நடை
6. வேர்க்கடலை
7. பாடல்
8. சிறு குறிப்பை வைத்துக்கொண்டு தேடுவது
9. தாமிரபரணியில் குளியல்
10. வானம் பார்த்தல்
சுவையான பட்டியல், குறிப்பாக 8ம் விஷயம்!