ட்விட்டர் நிறுவனத்தின் வெற்றிக்கதை, 30% தள்ளுபடியில் (அக்டோபர் 30 ஒருநாள்மட்டும்)

ஒவ்வொரு மாதமும் 30ம் தேதியன்று என்னுடைய Bestseller நூல் ஒன்றை 30% தள்ளுபடியில் வழங்கிவருகிறேன். அந்த வகையில் இந்த மாதச் சலுகை இது:

ட்விட்டர்: வெற்றிக்கதை (ட்விட்டர் நிறுவனத்தின் வரலாறு)

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான் (பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு)

என்னுடைய இந்தப் புத்தகம் வரும் அக்டோபர் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள்மட்டும் 30% தள்ளுபடியில் கிடைக்கும் (ரூ 70 => ரூ 49).

சமீபத்தில் ஈலான் மஸ்க் தொடர்பாக மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் ட்விட்டர் நிறுவனத்தின் தொடக்க வரலாற்றை விளக்கமாகப் பேசுகிற புத்தகம் இது. முழுப் புத்தகமும் ட்வீட்களின் வடிவத்திலேயே எழுதப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு. கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள்/உங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்கும் வசதியும் உண்டு.

ட்விட்டர்: வெற்றிக்கதை மின்னூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

#30On30 நூல் வரிசை:

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *