சேலம் நண்பர்களுக்கு ஒரு குறிப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) சேலம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் என்னுடைய “எழுத்தாளன் மனைவி” சிறுகதையைப்பற்றி உரையாடவிருக்கிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.
“எழுத்தாளன் மனைவி” சிறுகதையைப் படிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.
என்னுடைய மற்ற சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்:
நல்ல கதை… முடிவும் புரியும்படியாக இருப்பது பிடித்தது…
அந்தரத்தில் விட்டு, அதுதான் சிறுகதையின் லட்சணம் என்று விடாமல்… ஆனா யோசிக்க வைத்து… நல்லா இருக்கு.
சின்ன சந்தேகம்…
கண்ணீர் ஆ ? இல்ல கண்நீர் ஆ?
எது சரி?
கண்ணீர்தான் சரி. கண்நீர் என்பது தட்டச்சுப் பிழை.