கோவை புத்தகக் கண்காட்சி 2022

கோவை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது.

ஜூலை 22 முதல் 31வரை

காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை

அனுமதி இலவசம்

இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளாகம் (Codissia Trade Fair)

கிழக்கு ( 7, 8 ) & ஜீரோ டிகிரி ( 211, 212, 237, 238 ) அரங்குகளில் என்னுடைய பெரும்பாலான புத்தகங்கள் கிடைக்கும்

அனைவரும் வருக.

என். சொக்கன் நூல்களை இணையத்தில் வாங்க

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *