கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் வெற்றிக்கதைகள், 30% தள்ளுபடியில் (ஆகஸ்ட் 30 ஒருநாள்மட்டும்)

ஒவ்வொரு மாதமும் 30ம் தேதியன்று என்னுடைய Bestseller நூல் ஒன்றை 30% தள்ளுபடியில் வழங்கிவருகிறேன். அந்த வகையில் இந்த மாதச் சலுகை இது:

கூகுள், ஃபேஸ்புக் & ட்விட்டர் : இணையத்தை ஆளும் மூன்று நிறுவனங்களின் வெற்றிக்கதைகள் (Bundle Edition)

என்னுடைய இந்தப் புத்தகம் வரும் ஆகஸ்ட் 30 (செவ்வாய்க்கிழமை) ஒருநாள்மட்டும் 30% தள்ளுபடியில் கிடைக்கும் (ரூ 200 => ரூ 140).

நாம் அன்றாடம் பயன்படுத்துகிற மூன்று நிறுவனங்களின் வரலாற்றை விரிவாகப் பேசுகிற 600+ பக்கப் புத்தகம் இது. கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள்/உங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்கும் வசதியும் உண்டு.

கூகுள், ஃபேஸ்புக் & ட்விட்டர் : இணையத்தை ஆளும் மூன்று நிறுவனங்களின் வெற்றிக்கதைகள் (Bundle Edition) மின்னூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

#30On30 நூல் வரிசை:

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *