Amazon Kindle வழங்கும் #MonthlyDeal மாதச் சலுகைத் தள்ளுபடியில் இந்த மாதம் என்னுடைய ஏழு புத்தகங்கள் மிக நல்ல தள்ளுபடியில் கிடைக்கின்றன.
- அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு (ரூ 150 => ரூ 49)
- அமுல் நிறுவன வரலாறு (ரூ 150 => ரூ 49)
- கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களின் வரலாறு (Bundle Edition) (ரூ 200 => ரூ 69)
- மொசாட், CIA, FBI, KGB உளவுத்துறைகளின் வரலாறு (Bundle Edition) (ரூ 449 => ரூ 149)
- ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு (ரூ 100 => ரூ 49)
- லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு (ரூ 100 => ரூ 49)
- வால்ட் டிஸ்னி வாழ்க்கை வரலாறு (ரூ 100 => ரூ 49)
ஆக, ரூ 1249 மதிப்புள்ள ஏழு புத்தகங்கள் (Bundle Editionsக்குள் உள்ள தனித்தனிப் புத்தகங்களையும் கணக்கிட்டால் 12 புத்தகங்கள்) ரூ 463க்குக் கிடைக்கின்றன. அள்ளிக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
இது மாதச் சலுகை, அதனால், செப்டம்பர் 30வரைதான் இந்த விலை செயலில் இருக்கும். அன்று நள்ளிரவுக்குப்பின் பழைய விலை வந்துவிடும். அதற்குள் முந்திக்கொள்ளுங்கள். இந்த ஏழு புத்தகங்களையும் பார்த்து வாங்குவதற்கான இணைப்பு இங்கு உள்ளது.
பின்குறிப்பு: இவற்றுடன் வழக்கம்போல் 30ம் தேதி இன்னொரு சூப்பர்ஹிட் நூலுக்கு #30On30 தள்ளுபடியும் உண்டு. அது எந்தப் புத்தகத்துக்கு? விரைவில் சொல்கிறேன்.