என்னுடைய ‘நேர்வழி’ சிறுகதை இன்றும் நாளையும் இலவசமாகக் கிடைக்கிறது. இங்கு கிளிக் செய்து இந்த நூலைப் பெற்றுக்கொள்ளுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
இந்த நூலைப் படிக்கக் கிண்டில் கருவி தேவையில்லை. உங்கள் செல்ஃபோனில் Kindle என்ற இலவச Appஐ இறக்கிக்கொண்டால் போதும்.
‘நேர்வழி’ கதை பெரும்பாலும் என்னுடைய சொந்த அனுபவம்தான். நான் அகமதாபாத் சென்றிருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சிறிது கற்பனை கலந்து எழுதியுள்ளேன், ‘மனிதர்களை எந்த அளவு நம்பலாம்’ என்று எனக்குள் அடிக்கடி எழுகிற கேள்விக்குப் பதில் தேடும் முயற்சிதான் இது. படித்துப்பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கும்.
‘நேர்வழி’ சிறுகதையை இலவசமாக டவுன்லோட் செய்ய, இங்கு கிளிக் செய்யுங்கள்.
என். சொக்கனுடைய மற்ற நூல்களைப் பெற, இங்கு கிளிக் செய்யுங்கள்.