இந்தப் பேனாவைதான் இப்போது எழுதப் பயன்படுத்துகிறேன். 3 ரூபாய்தான் விலை, பிரமாதமாக உள்ளது. உள்ளூர்க் கடையில் ‘Chino Pencil’ என்று விசாரியுங்கள்.
பெயர் ‘Chino’ என்று உள்ளதே, சீனச் சரக்காக இருக்குமோ என்று தயங்கவேண்டாம், இந்தியத் தயாரிப்புதான், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நிறுவனம் இது.
Where can I get this to buy…
I too have used it and liked much
But it is not available here