என்னுடைய “Start Stop Habits” என்ற Newsletterபற்றி இங்கு அவ்வப்போது குறிப்பிட்டுவந்துள்ளேன். நாம் தொடங்கவேண்டிய ஒரு நல்ல பழக்கம், நிறுத்தவேண்டிய ஒரு தீய பழக்கம் என வாரந்தோறும் இரண்டு பழக்கங்களைப்பற்றிச் சுருக்கமாகவும் பின்பற்றக்கூடியவகையில் தெளிவாகவும் பேசும் ஆங்கிலச் செய்தி மடல் இது. இதில் ஒருமுறை (இலவசமாக) இணைந்துவிட்டால் ஒவ்வொரு வாரமும் உங்களுடைய மின்னஞ்சலுக்கு நேரடியாக வந்து உட்கார்ந்துவிடும். வாரத்துக்கு ஒரு கடிதம்தான். மற்றபடி வேறு எந்த Spamஓ தொல்லையோ இருக்காது. அதற்கு நான் உத்தரவாதம் தருவேன்.
Start Stop Habits FREE Weekly Newsletterல் இணைவதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள். இதற்குமுன் வந்துள்ள இதழ்களையும் அங்கு படிக்கலாம், சாம்பிள் பார்த்துவிட்டுப் பிடித்திருந்தால் சேரலாம்.
ஆர்வமுள்ளவர்கள் இணைந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.