என். சொக்கன் எழுதிய இரண்டு நூல்கள் இன்று ஒருநாள்மட்டும் மிக நல்ல தள்ளுபடியில் கிடைக்கின்றன. நள்ளிரவு 11:59க்குள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்:
1. சிஐஏ (CIA) வரலாறு (ரூ 150 => ரூ 49)
2. எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ் (ரூ 70 => ரூ 29)
என். சொக்கனுடைய வேறு சில நூல்கள் இந்த மாதம்முழுக்க நல்ல தள்ளுபடியில் ( #MonthlyDeals ) கிடைக்கின்றன. அவற்றைப்பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும், அவசரமில்லை. ஆனால் இந்த 2 சலுகைகளும் இன்று ஒருநாள்மட்டும்தான் என்பதால் உடனடியாக வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
“சிஐஏ (CIA) வரலாறு” நூலை ரூ 49 சலுகை விலையில் வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.
“எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்” (ஸ்போக்கன் இங்கிலீஷ்) நூலை ரூ 29 சலுகை விலையில் வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.