நான்கு புத்தகங்கள் வெளியீடு

என்னுடைய நான்கு புத்தகங்கள் மறுபதிப்பாக வெளியாகியுள்ளன. (அச்சுப் புத்தகங்கள்).

இவை நான்கும் ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியீடு. கீழுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்து இவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

1. அடுத்த கட்டம் (பிஸினஸ் நாவல்)

2. அன்புடை நெஞ்சம் (சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரை தமிழில் காதல் கவிதைகளைப்பற்றி விரிவாகப் பேசும் நூல்)

3. கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை (சிறுவர் கதைகள்)

4. வெற்றி எட்டுத் திக்கும் (சுயமுன்னேற்றம்)

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *