ஒவ்வொரு மாதமும் 30ம் தேதியன்று என்னுடைய Bestseller Kindle நூல் ஒன்றை 30% தள்ளுபடியில் வழங்கிவருகிறேன். சென்ற மாதம் (ஜூன் 30 அன்று) “மொசாட்” நூல் 30% தள்ளுபடியில் வழங்கப்பட்டது. இந்த மாதம் (ஜூலை 30 அன்று) “எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்” நூலுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ 70 விலையுள்ள இந்தப் புத்தகத்தை இன்று நள்ளிரவுமுதல் நாளை நள்ளிரவுவரை 30% தள்ளுபடியில் (ரூ 49க்குப்) பெறலாம்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் (Spoken English) கற்கும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த விலைச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
“எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்” நூலுக்கான இணைப்பு இங்கு உள்ளது. ஆனால் 30% விலைச்சலுகை இன்று இரவுதான் செயலுக்கு வரும். அதனால், புக்மார்க் செய்துகொண்டு நள்ளிரவுக்குமேல் வாங்குங்கள்.