நாளையும் நாளை மறுநாளும், அதாவது ஜூலை 23, 24 நாட்களில் Amazon India Prime Day கொண்டாட்டத்தின்கீழ் பல சலுகைகளை வழங்குகிறது. இவற்றை Amazon Prime உறுப்பினர்கள்மட்டும்தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். அந்த சலுகைகளின் பட்டியலைக் காண இங்கு கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் Prime உறுப்பினர் + புத்தகப் பிரியர் என்றால், Prime Reading என்ற வசதியை இப்போதே பயன்படுத்துங்கள். இதன்மூலம் அடுத்த இரண்டு நாட்களிலும் உங்களுடைய மின்னூல்களில் ரூ 100 தள்ளுபடி பெறலாம். அதுபற்றி இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். Prime Readingக்கான இணைப்புக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.