பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு, 30% தள்ளுபடியில் (செப்டம்பர் 30 ஒருநாள்மட்டும்)

ஒவ்வொரு மாதமும் 30ம் தேதியன்று என்னுடைய Bestseller நூல் ஒன்றை 30% தள்ளுபடியில் வழங்கிவருகிறேன். அந்த வகையில் இந்த மாதச் சலுகை இது:

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான் (பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு)

என்னுடைய இந்தப் புத்தகம் வரும் செப்டம்பர் 30 (வெள்ளிக்கிழமை) ஒருநாள்மட்டும் 30% தள்ளுபடியில் கிடைக்கும் (ரூ 200 => ரூ 140).

தகவல் தொழில்நுட்பத்துறை வரலாற்றின் மிக முக்கியமான ஆளுமையாகிய பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பேசுகிற 300+ பக்கப் புத்தகம் இது. கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள்/உங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்கும் வசதியும் உண்டு.

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான் (பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாறு) மின்னூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

#30On30 நூல் வரிசை:

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *