ஜூலை 31 அன்று சேலத்தில் நடைபெற்ற ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் என்னுடைய “எழுத்தாளன் மனைவி” என்ற சிறுகதையைப்பற்றி ஆஷிகா ஹிதாயத் அவர்கள் பேசியுள்ளார்கள். அந்த உரையின் வீடியோப் பதிவை இங்கு பார்க்கலாம்:
“எழுத்தாளன் மனைவி” சிறுகதையைப் படிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடியோப் பதிவு செய்து அனுப்பிய சாமிநாதனுக்கு மிக்க நன்றி.
என்னுடைய மற்ற சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்: