என்னுடைய “நல்ல Nonfiction எழுதுவோம்” வகுப்பில் பங்கேற்கும் அனைவரும் ஒரு வாட்ஸாப் குழுமத்தில் இணைந்து Nonfiction எழுதுவதுபற்றியும் அதற்கான நுட்பங்கள், உத்திகள், வாய்ப்புகளைப்பற்றியும் தொடர்ந்து உரையாடிவருகிறோம். அவ்வகையில் சென்ற வாரம் “365 நாள் திட்டங்களை”ப் (365 Day Projects) பயன்படுத்தி எழுத்தை மேம்படுத்துவதுபற்றிப் பேசினோம். அதற்கென நான் தயாரித்த குரல் பதிவு எல்லாருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன். அதனால், அதைப் பொதுவில் வெளியிட்டுள்ளேன்.
புனைவல்லாத எழுத்து நுட்பங்களை எளிமையாகவும் சுவையாகவும் கற்றுத்தரும் “நல்ல Nonfiction எழுதுவோம்” வகுப்பு மாதந்தோறும் நடைபெறுகிறது. வகுப்பில் இணைய விரும்புவோர் 8050949676 என்ற எண்ணுக்கு வாட்ஸாப் செய்யுங்கள், வகுப்பு, கட்டணம், செலுத்தும் முறை உள்ளிட்ட தகவல்கள் வந்து சேரும்.