என்னுடைய FBI (எஃப்.பி.ஐ.) உளவுத்துறை வரலாறு நூலைப்பற்றிய விளக்கமான வீடியோ விமர்சனம் ஒன்று “Film Lang” யூட்யூப் சானலில் வெளியாகியுள்ளது. பாருங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள்.
FBI உளவுத்துறை வரலாறு: அச்சு நூல் வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்:
FBI உளவுத்துறை வரலாறு: மின்னூல் வாங்க இங்கு கிளிக் செய்யுங்கள்: