வேண்டுதல் (சிறுவர் கதை) (என். சொக்கன்)

என்னுடைய ‘வேண்டுதல்’ சிறுவர் கதை அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்பொருளாகக் கொண்ட கதை. படித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள். குறிப்பாக, உங்கள் குழந்தைகளைப் படிக்கச் செய்யுங்கள்.

இந்த நூலை வாங்கிப் படிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

வேண்டுதல் (சிறுவர் கதை): VeNdudhal (A Short Story for Kids) (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

பின்குறிப்பு: விலை அதிகம்தான். அமேசானில் தனிநபர்கள் வெளியிடும் நூல்களுக்கான குறைந்தபட்ச விலை ரூ 49 என்பதால் சிறுகதைகளை இந்த விலையில் வெளியிட வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. அதனால், Kindle Unlimited உறுப்பினர்கள் கூடுதல் செலவின்றி இதைப் படிக்கலாம். வருங்காலத்தில் அமேசான் குறைந்தபட்ச விலையைக் குறைத்தால் இந்த நூலின் விலையும் கண்டிப்பாகக் குறைக்கப்படும்.

என். சொக்கனுடைய கதை நூல்கள்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *