இன்று வினோபா பாவே அவர்களுடைய பிறந்தநாள். தனிநபர் சத்தியாக்கிரகத்துக்குக் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர், பூதான் (நிலக்கொடை) இயக்கத்தை முன்னின்று நடத்தியவர், மிகச் சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர்.
பெரியோர்களைப்பற்றி அறிந்துகொள்ள முதன்மை மூலம், அவர்கள் எழுதிய நூல்கள்தாம். வினோபா நூல்களையும் அவரைப்பற்றிப் பிறர் எழுதிய நூல்களையும் இலவசமாகப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.