நான் எழுதிய ‘எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்‘* என்ற எளிய Spoken English கையேட்டு நூலைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். வழங்குபவர்: திரு. ச. அண்ணாதுரை.
இந்த வீடியோ 10 செப்டம்பர் 2023 அன்று சின்னமனூர் கிளை நூலகத்தில் தேனி வையைத் தமிழ்ச் சங்கம், சின்னமனூர் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய “வாசிக்கலாம் வாங்க” என்ற நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சியொன்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் ஒலித்தரம் சுமாராகதான் உள்ளது. ஆனால், சொல்லவரும் விஷயம் தெளிவாகப் புரிகிறது.
முழு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு இங்கு உள்ளது.
எளிய Spoken English கையேடாகிய ‘எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்‘ நூலை வாங்குவதற்கான இணைப்புகள்:
‘எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்’ அச்சு நூல் வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.
‘எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்’ கிண்டில் மின்னூல் வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.
* பின்குறிப்பு: இந்த நூல் முன்பு ‘ஈசியா பேசலாம் இங்கிலீஷ்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இப்போது அதன் தலைப்பு ‘எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்’ என்று மாற்றப்பட்டுள்ளது.