வரும் ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை நாளன்று என்னுடைய ‘காந்தி வழி‘ நூலின் மின்பதிப்பு (கிண்டில் வடிவம்) வெளியாகிறது. காந்தியின் 14 முதன்மைக் கொள்கைகளை எளிமையாகவும் தெளிவாகவும் இன்றைக்கும் பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளுடனும் விவரிக்கிற நூல் இது. எல்லாரும் படிக்கலாம், குழந்தைகள் படித்தால் மிகவும் நல்லது.
ரூ 100 விலையுள்ள இந்த மின்னூலை இப்போது முன்பதிவு செய்தால் ரூ 50க்குப் பெறலாம். இந்த இணைப்பைக் கிளிக் செய்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள். ஆகஸ்ட் 15 அன்று இந்த நூல் உங்கள் கிண்டிலில் அல்லது செல்ஃபோனில் தானாக வந்து உட்கார்ந்துவிடும்.
இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு உதவுங்கள். நன்றி.
***
‘காந்தி வழி’ மின்னூலை முன்பதிவு செய்ய, இங்கு கிளிக் செய்யுங்கள்.
‘காந்தி வழி’ நூலின் அச்சுப் பிரதியை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.