விடுதலை நாள் வாழ்த்துகள் 2022

அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துகள். #IndependenceDay2022 #IndiaAt75

அற்புதன் காந்தியின் அற நெறி கொண்டோம்,

அடிமை விலங்குகள் அகன்றன, கண்டோம்.

கற்பு எனக் காந்தியின் நல் நெறி காப்போம்,

கருணையும் ஆற்றலுங் கலந்திட நோற்போம்.

(நாமக்கல் கவிஞர்)

Image by KEVIN STEEL from Pixabay

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *