கடந்த சில ஆண்டுகளில் நான் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு ‘யார்மீதும் வெறுப்பில்லை‘ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. சக மனிதர்கள்மீது அன்புடனும் மதிப்புடனும் உலகத்தின்மீது அக்கறையுடனும் எதிர்மறைப் பண்புகளைக் கட்டுப்படுத்தியும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்த ஆளுமைகள் இதில் நிறைந்திருக்கிறார்கள், நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இன்றைய வெறுப்புலகத்திலிருந்து சிறு இளைப்பாறுதலையும் நாம் எப்படி மாறுபட்டிருக்கலாம் என்கிற வழிகாட்டுதலையும் இவை நமக்கு அளிக்கும்.
நான் மிகவும் ரசித்து எழுதிய கட்டுரைகள் இவை. உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.
‘யார்மீதும் வெறுப்பில்லை‘ நூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.